Published : Feb 18, 2020, 04:40 PM ISTUpdated : Feb 18, 2020, 04:41 PM IST
மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் நடிகர் தனுஷுடன் இணைந்து கொடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றார். இன்று அனுபமா பரமேஸ்வரன் பிறந்தநாள் என்பதால் டிவிட்டரில் #AnupamaParameswaran, #HappyBirthdayAnupama, #HBDAnupama, #HappyBirthdayAnupama ஆகிய ஹாஸ்டாக்குகள் டிரண்டாகி உள்ளது. குட்டி பாப்பாவாக இருந்தது முதல் தமிழில் முதன் முறையாக கொடி படத்தில் நடித்தது வரை அனுபமாவின் அசத்தல் புகைப்பட தொகுப்பு இதோ...