குழந்தைகள் என்றாலே அழகு தான்... அதிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகைகள் என்றால், அவர்களுடைய குழந்தை பருவ புகைப்படங்களை பார்க்க ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பாப்புகள் இருக்கும் அந்த வகையில் பிரபல நடிகை ஒருவர், அவர் குழந்தையாக இருந்த போது, கிருஷ்ணர் வேடம் போட்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இது யாருனு தெரியுதா? குட்டி கிருஷ்ணனாக, கியூட் சிரிப்பில் புல்லாங்குழல் வைத்து கொண்டு போஸ் கொடுப்பது வேறு யாரும் இல்லை, சுருட்டை முடி அழகி 'கொடி' பட நடிகை சுழலி தான்.
இது யாருனு தெரியுதா? குட்டி கிருஷ்ணனாக, கியூட் சிரிப்பில் புல்லாங்குழல் வைத்து கொண்டு போஸ் கொடுப்பது வேறு யாரும் இல்லை, சுருட்டை முடி அழகி 'கொடி' பட நடிகை சுழலி தான்.
211
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பிரேமம் படம் மூலம் முன்னணி நடிகையாக மாறிய அனுபமா பரமேஸ்வரன், சிறிய வயதில் கொஞ்சம் கூட ஆல் அடையாளம் தெரியாமல் இருக்கிறார்.
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பிரேமம் படம் மூலம் முன்னணி நடிகையாக மாறிய அனுபமா பரமேஸ்வரன், சிறிய வயதில் கொஞ்சம் கூட ஆல் அடையாளம் தெரியாமல் இருக்கிறார்.
311
குட்டி குழந்தையாக இருப்பது தனி அழகு தான்
குட்டி குழந்தையாக இருப்பது தனி அழகு தான்
411
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில்... ஹீரோயினாக கலக்கி வரும் அனுப்பமா குழந்தையில் கூட செம்ம கியூட்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில்... ஹீரோயினாக கலக்கி வரும் அனுப்பமா குழந்தையில் கூட செம்ம கியூட்
511
சுட்டி பெண்ணாக இருக்கும் போதே... சேலை கட்டி கொடுக்குற போஸ் பாத்திங்களா
சுட்டி பெண்ணாக இருக்கும் போதே... சேலை கட்டி கொடுக்குற போஸ் பாத்திங்களா
611
ஆனந்த சிரிப்பில்... மூழ்கி இருக்கும் குட்டி அனுபமா
ஆனந்த சிரிப்பில்... மூழ்கி இருக்கும் குட்டி அனுபமா
711
அப்போது குட்டி பேனாக இருந்தாலும்... இப்போது செல்ல ஸ்டைலிஷ் ஹீரோயின்
அப்போது குட்டி பேனாக இருந்தாலும்... இப்போது செல்ல ஸ்டைலிஷ் ஹீரோயின்
811
சிரிப்பில் மயக்கும் தேவதை
சிரிப்பில் மயக்கும் தேவதை
911
கடலில் நின்று, கோடைக்கு இதமான போஸ்...
கடலில் நின்று, கோடைக்கு இதமான போஸ்...
1011
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
1111
ரசிகர்களை மயங்கும் காந்த பார்வை
ரசிகர்களை மயங்கும் காந்த பார்வை
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.