அழகு பொங்கும் அனுஇமானுவேலின் அசத்தல் புகைப்படங்கள்..!

First Published Oct 7, 2019, 2:08 PM IST

'துப்பறிவாளன்' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான மலையாள நடிகை அனுஇம்மானுவேல். முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைத்ததால் தற்போது தமிழிலும் அடுக்கடுக்காக பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்த 'நம்ம வீடு பிள்ளை' படமும் வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை அனுஇமானுவேலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ... 

நின்றபடி போஸ் கொடுக்கும் அனுஇமானுவேல்
undefined
ஸ்டைலிஷ் போஸ்
undefined
மனதை வருடும் பார்வை
undefined
கொள்ளைகொள்ளும் கண்கள்
undefined
தலையில் கை வைத்து நேர்த்தியாக ஒரு லுக்
undefined
ஹோம்லி லுக்கில் கொள்ளை அழகு
undefined
சிலை போல் நிற்கும் அனு
undefined
click me!