சிவகார்த்திகேயன் பட நாயகி அணு இமானுவேலின் சொக்க வைக்கும் கலர் ஃபுல் போட்டோஸ்...!

Published : Sep 10, 2019, 08:10 PM IST

துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரபல மலையாள நடிகை அணு இமானுவேல். இந்த படத்தை தொடர்ந்து தற்போது, நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் அண்ணன் - தங்கை உறவை வைத்து எடுக்கப்பட்டுள்ள, படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவரில் கலர் ஃபுல் புகைப்படங்கள் இதோ...

PREV
19
சிவகார்த்திகேயன் பட நாயகி அணு இமானுவேலின் சொக்க வைக்கும் கலர் ஃபுல் போட்டோஸ்...!
மூக்குத்தி போட்ட மாடர்ன் நாயகி
மூக்குத்தி போட்ட மாடர்ன் நாயகி
29
ஜீன் - டாப் அணிந்த சிம்பிள் பெண்ணே
ஜீன் - டாப் அணிந்த சிம்பிள் பெண்ணே
39
மனதை கவரும் பார்வை
மனதை கவரும் பார்வை
49
ஹேர் ஸ்டைல் வேற லெவல்
ஹேர் ஸ்டைல் வேற லெவல்
59
ப்ளூ கலர் உடையில் அழகியாய்
ப்ளூ கலர் உடையில் அழகியாய்
69
எப்பா என்ன ஒரு மின்னல் பார்வை
எப்பா என்ன ஒரு மின்னல் பார்வை
79
அழகே... அழகே...
அழகே... அழகே...
89
கியூட் லுக்
கியூட் லுக்
99
சோபாவில் படுத்து சொகுசா ஒரு கிளிக்
சோபாவில் படுத்து சொகுசா ஒரு கிளிக்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories