பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டதன் மூலம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் ரைசா. இந்த நிகழ்ச்சியில் நடுநிலையாக விளையாடி, பெரியதாக ரசிகர்கள் மத்தியில் எந்த ஒரு அவப்பெயரும் இன்றி வெளியேறினார். பின் இவர், நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வெளியான, 'பியர் ப்ரேமம் காதல்' வெற்றிப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து தற்போது அலிஸ், காதலிக்க யாருமில்லை, F.I.R ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவரின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ...