நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம்?... கல்யாணம் முடிந்த கையோடு இதை வேறு செய்யப்போறாராம்...!

Published : Jun 07, 2021, 04:27 PM IST

தற்போது அஞ்சலிக்கு 34 வயதாகும் நிலையில் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

PREV
15
நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம்?... கல்யாணம் முடிந்த கையோடு இதை வேறு செய்யப்போறாராம்...!

தெலுங்கு படங்களிலும், சில விளம்பரங்களிலும் தலை காட்டி வந்த அஞ்சலி. ராம் எடுத்த "கற்றது தமிழ்" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ஆனந்தி என்ற வேடத்தில் சிறப்பாக நடித்ததற்காக அஞ்சலிக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது.

25

அதற்கடுத்து "அங்காடி தெரு", "எங்கேயும் எப்போதும்",  "இறைவி", "தம்பி வெட்டோத்தி சுந்தரம்", "கலகலப்பு", "சேட்டை", "வத்திக்குச்சி" உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். 

35

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த அஞ்சலி, இடையில் கவர்ச்சியில் அதகளம் செய்யும் கதாபாத்திரங்களிலும் தாராளம் காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார். இடையில் நடிகர் ஜெய் உடனான காதல் வதந்திகளால் தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட அஞ்சலி, தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். 
 
45

சமீபத்தில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான வக்கீல் சாப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது தமிழில் பூச்சாண்டி, தெலுங்கில் 2 படங்கள், கன்னடத்தில் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார். 

55

தற்போது அஞ்சலிக்கு 34 வயதாகும் நிலையில் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஐதராபாத்தில் நடக்க உள்ளதாகவும், திருமணத்திற்கு பிறகு நடிகை அஞ்சலி திரையுலகை விட்டு விலக திட்டமிட்டுள்ளதாகவும் டோலிவுட்டில் பேச்சு கிளம்பியுள்ளது. 

click me!

Recommended Stories