ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் புடவையில் ‘குட்டி நயன்’ அனிகா... பளீச் சிரிப்புடன் மனதை வசீகரிக்கும் போட்டோஸ்!

Published : Mar 31, 2021, 06:30 PM ISTUpdated : Mar 31, 2021, 06:31 PM IST

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் புடவையில் அனிகா நடத்தியுள்ள அசத்தல் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

PREV
17
ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் புடவையில் ‘குட்டி நயன்’ அனிகா... பளீச் சிரிப்புடன் மனதை வசீகரிக்கும் போட்டோஸ்!

தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகள் என்று தான் அழைக்கிறார்கள். 

27

அதே போல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மினியேச்சர் போலவே இருப்பதால் அனிகாவை குட்டி நயன் என செல்லமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
 
37

படங்களில் நடித்து வந்தாலும் மாடலிங்கில் டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் விதமாக பிசியாக வலம் வரும் அனிகா, அங்கு எடுக்கப்படும் கலக்கலான போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகிறார்.

47

அவ்வப்போது இடை தெரிய உடை அணிந்து அதிர்ச்சி கொடுக்கும் அனிகா, அழகு பதுமையாய் வயசுக்கு ஏற்ற உடைகளிலும் மிளிருவது உண்டு. அப்படிப்பட்ட புகைப்படங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே தாறுமாறு வைரலாகும்.

57

தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் புடவையில் அனிகா நடத்தியுள்ள அசத்தல் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

67

கழுத்திலும், கையிலும் அழகான நகைகள், பளீச் புன்னகை என வேறலெவலுக்கு அனிகாவின் போட்டோஸ் ஜொலிக்கிறது. 
 
77

டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் விதமாக சாதாரண புடவையில் கூட அழகு தேவதையாய் ஜொலிக்கிறார் அனிகா என ரசிகர்கள் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

click me!

Recommended Stories