நயனுக்கே சவால் விடும் அனிகா... வில் அம்புடன் கெத்தாக போஸ் கொடுத்து மிரட்டல்...!

First Published | Oct 23, 2020, 1:55 PM IST

'விஸ்வாசம்' படத்தின் நயன்தாராவுக்கே மகளாக நடித்த அனிகா தற்போது, வேற லெவலில் கொடுத்துள்ள போஸ்  ரசிகர்களை மிரள வைத்துள்ளது. 

2010ல் ‘கதை தொடருன்னு’ என்ற மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, 2015ல் கவுதம் மேனனும் அஜீத்தும் இணைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அஜீத் மகளாகவே அறிமுகமானார்.
அடுத்து சில மலையாளப் படங்கள் மற்றும் சில தமிழ்ப படங்களில் நடித்திருந்தாலும் ‘விஸ்வாசம்’ மூலம் புகழின் உச்சிக்கே போய்விட்டார் அனிகா சுரேந்திரன்.
Tap to resize

சமீபத்தில் வெளியான குயின் வெப் சிரீஸில் கூட அனிகாவின் நடிப்பு ஆகா... ஓஹோ... என்று புகழப்பட்டது.
15 வயதான இந்த கேரளத்து பைங்கிளி, தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்களே கதறும் அளவிற்கு கவர்ச்சி போட்டுக்களை ஷூட் செய்து கலங்கடித்து வருகிறார்.
அப்படி அனிகா சுரேந்தர் விதவிதமாய் போஸ் கொடுத்து வெளியிடும் அனைத்து போட்டோக்களையும் நெட்டிசன்கள் தாறுமாறு வைரலாக்கி விடுகின்றனர்.
இப்படி விதவிதமாய் இவர் வெளியிடும் புகைப்படங்கள், ஹீரோயின் வாய்ப்புக்கு தான் என பலர் கூறி வருகிறார்களா.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க, தற்போது கையில் அம்பு ஏந்தியபடி ஒரு போட்டோ ஷூட் நடத்தி, நயன்தாராவையே மிஞ்சி விட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
பிரிட்டிஷ் காலத்து பெண்கள் போல் இவர் உடை அணிந்து கொடுத்துள்ள போஸ் வேற லெவல்.
கையில் அம்பு ஏந்தி நிற்கும் அழகி
வாவ் வேற லெவல்
ரசிகர்கள் இதயங்களை பறிக்க இந்த அம்புகளா?
15 வயதா அனிகாவை பார்த்து வியக்கும் ரசிகர்கள்
பாறை மீது அமர்ந்தபடி பக்குவமாய் ஒரு போஸ்
கூலிங் கிளாஸ் போட்ட அழகி
அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
பேரழகில் ஜொலிக்கும் அனிகா

Latest Videos

click me!