தமிழில், விஜய், ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்த்து நடித்த எமி ஜாக்சன், குழந்தை பெற்ற பின் எந்த படங்களிலும் நடிக்காமல், வியபார படங்கள் மற்றும் கேட் வாக் ஷோக்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார். இழந்த மார்க்கெட்டை, தூக்கி நிறுத்த... இன்ஸ்டாங்க்ராம் பக்கத்தில் சூடேற்றும் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். எமி ஜாக்சன் வெளியிட்டுள்ள புகைப்பட தொகுப்பு இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.