விவேகம் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்த அஜித் குமார் மாஸ் ஆஹ் இருக்கும்
பா ரஞ்சித் இயக்கும் படத்தில் ஆர்யாவின் தோற்றம் இப்படி தான் இருக்கும் சிக்ஸ் பேக் வைத்து அசத்தும் ஆர்யா
விஷ்ணு விஷாலின் நடிக்கும் படத்தில் சிக்ஸ் பேக் வைத்து கலக்கும் போஸ்
தடம் படத்தில் இருக்கும் சிக்ஸ் பேக் இப்போ வரைக்கும் அதை மைண்டைன் பண்ணும் அருண் விஜய்
அதர்வாவின் சிக்ஸ் பேக்கை பார்த்து அசந்து போகும் ரசிகர்கள்
சூர்யா தான் முதல் காரணம் சிக்ஸ் பேக் வைத்து வாரணம் ஆயிரம் படத்தில் காமித்து அனைவரையும் ஈர்த்தார் அதை தொடர்ந்து எல்லாம் ஹீரோஸ் பின்பற்றினார்கள்
தனுஷ் பொல்லாதவன் படத்தில் சிக்ஸ் பேக் வைத்து மெர்சல் பண்ணி இருப்பார்
பரத் 555 படத்தில் சிக்ஸ் பேக் வைத்து உடல் எடையை ஏற்றி ரசிகர்களை ரசிக்கவைத்த போஸ்