பிரபல நடிகரின் மகளை தூக்கி வைத்து கொண்டு போஸ் கொடுத்த விஜய்! வைரலாகும் போட்டோஸ்..!
First Published | Jan 13, 2023, 10:26 PM ISTதளபதி விஜய், வாரிசு படத்தின் வெற்றியை நேற்று கொண்டாடியதாக கூறப்பட்ட நிலையில், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகரின் மகளை தூக்கி வைத்துக்கொண்டு விஜய் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.