இறந்த சுஷாந்த் சிங்கின் வீடு இது தான்... கனவுகளுக்கு வடிவம் கொடுத்து கட்டிய இல்லத்தை வாங்க பார்க்கலாம்...!

First Published Jun 16, 2020, 5:05 PM IST

பாலிவுட் உலகின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஞாயிற்று கிழமை மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இளம் வயதிலேயே சுஷாந்த் சிங் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டது பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கனவுக்காரனான சுஷாந்த் சிங் தனது 50 கனவுகளை பட்டியலிட்டு வைத்திருந்தது சமீபத்தில் வைரலானது. தற்போது சுஷாந்த் சிங் பார்த்து, பார்த்து வடிவமைத்த அவருடை பாந்த்ரா வீட்டின் அழகான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தனது கனவிற்கு வடிவம் கொடுக்கும் விதமாக பார்த்து, பார்த்து வீட்டை வடிமைத்துள்ளார் சுஷாந்த்.
undefined
16 வயதிலேயே தாயை இழந்த சுஷாந்த் இறப்பதற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் தனது அம்மாவின் புகைப்படத்துடன் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
undefined
பழங்கால பொருட்கள் மற்றும் ஓவியங்களை சேகரிப்பதிலும் சுஷாந்த் தனி கவனம் செலுத்தி வந்துள்ளார்.
undefined
விஞ்ஞானம் மற்றும் வானியல் சம்பந்தமான ஆராய்ச்சிகள் மீது சுஷாந்திற்கு தனி ஆர்வம் உண்டு. அதனால் தான் தனது வீட்டின் வரவேற்பறைக்கு டைம் மிஷன் எனப்பெயரிட்டுள்ளார்.
undefined
ஒரு மாலைப் பொழுதை நான் படித்த கல்லூரி ஹாஸ்டலில் செலவிடுவது, 100 குழந்தைகளை இஸ்ரோ அல்லது நாசாவின் பயிற்சிக்கு அனுப்புவது என 50 கனவுகளை பட்டியலிட்டு வைத்துள்ளார்.
undefined
சுஷாந்த் வீட்டில் உள்ள அறை
undefined
இன்டர்நெட் யுகத்தில் எல்லாரும் எழுதுவதற்கு மறந்துவிட்ட போதும் சுஷாந்த் தொடர்ந்து பேனா பிடித்து எழுதும் பழகத்தை கடைபிடித்து வந்துள்ளார். அப்படி அவர் கைப்பட எழுதிய கனவுகளின் பட்டியல் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வானியல் மீது கொண்ட ஆர்வம் காரணமாக LX-100 என்ற டெலஸ்கோப்பை கடந்த ஆண்டு தனது பிறந்தநாளை முன்னிட்டு வாங்கியுள்ளார்.
undefined
Sushant
undefined
படிப்பதில் ஆர்வம் அதிகம் வீட்டில் கொஞ்ச நேரத்தில் கூட படிப்பதற்கு என்று தனி நேரம் ஒதுக்குவார்
undefined
புத்தக பிரியர்
undefined
விஞ்ஞானம் மற்றும் வானியல் சம்பந்தமான ஆராய்ச்சிகள் மீது சுஷாந்திற்கு தனி ஆர்வம் உண்டு. அதனால் தான் தனது வீட்டின் வரவேற்பறைக்கு டைம் மிஷன் எனப்பெயரிட்டுள்ளார்.
undefined
விசாலமான வரவேற்பு அறை சுஷாந்திற்கு மிகவும் பிடித்த இடம்
undefined
click me!