இது தான் நடிகர் சூர்யா - ஜோதிகா தங்கள் மகன், மகளோடு வாழ்ந்து வரும் வீடு
பூஜை அறையில் பயபக்தியோடு சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார் சூர்யா
சூர்யாவின் வீட்டில்... உள்ளே உள்ள படிக்கட்டுகள் மேலே செல்லும் இடமெல்லாம் அங்கங்கு புகைப்படங்கள் உள்ளதை கவனித்தீர்களா?
சூர்யாவிற்கு மூன்று சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த, இயக்குனர் ஹரியின் மனைவி சூர்யா வீட்டுக்கு விசிட் செய்தபோது எடுத்த புகைப்படம்
ஜோதிகாவிற்கு ஆசையாக தோசை ஊற்றி தந்த சூர்யா
சூப்பர் இன்டீரியர் டிசைன்
மிதமான வெளிச்சத்தில்... மிக பிரமாண்டமாக இருக்கும் சூர்யா வீட்டின் ஹால்
இது ஜோதிகாவின் ட்ரெஸ்ஸிங் ரூம்
கலைநயத்தோடு அலங்கரிக்கப்பட்டுள்ள பொருட்கள்
குடும்பத்தோடு இருக்கும் அழகிய புகைப்படம்
இந்த கிச்சனில் தான் சூர்யா ஜோக்கு தோசை ஊத்தி கொடுத்தாரு பாஸ்
ஹாலில் அமர்ந்திருக்கும் சூர்யா வீடு செல்ல பிராணி
பாரம்பரியம் மாறாமல் கட்டப்பட்டிருக்கும் ஊஞ்சல்
இது சூர்யாவின் ட்ரெஸ்ஸிங் ரூம்
இது சூர்யா ஜோதிகாவின் மாஸ்டர் பெட்ரூம்
சூர்யாவின் குடும்பமே நம்மை சிரித்துக்கொண்டே வழி அனுப்புறாங்க வாங்க போகலாம்