15 வருடத்திற்கு முன் மகள் திருமணத்தை மிரட்டலாய் நடத்திய நடிகர் சிவகுமார்! சூர்யா - கார்த்தியின் சகோதரி பிருந்தா வெட்டிங் கேலரி!
பழம்பெரும் நடிகர், சிவகுமாரின் மகளும்... சூர்யா - கார்த்தியின் சகோதரியுமான பிருந்தாவின் திருமணம் கடந்த 2005 ஆண்டு மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இவர்களுடைய திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - லதா ரஜினிகாந்த், அஜித் - ஷாலினி, இயக்குனர் ஹரி - ப்ரீத்தா, விஜய்யின் மனைவி சங்கீதா என பலர் கலந்து கொண்டனர்.
பிருந்தாவின் கணவர் பெயரும் சிவகுமார் தான். இவர் கிராணட் தொழுலதிபராக உள்ளார். பிருந்தா - சிவகுமார் தம்பதி திருமண புகைப்பட கேலரி இதோ...