'நம்ம வீட்டு பிள்ளை' இசை வெளியீட்டு விழாவில் செம்ம ஆட்டம் போட்ட சிவகார்த்திகேயன்! போட்டோ கேலரி...

Published : Sep 01, 2019, 02:02 PM IST

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் 'மெரினா' படத்திற்கு பின் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ’நம்ம வீட்டுப் பிள்ளை’. இந்த படம் முழுக்க முழுக்க அண்ணன் தங்கையின் அன்பு, காமெடி, காதல், என அனைத்து அம்சங்களும் சேர்த்து எடுக்கப்பட்டுள்ளது.    இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இதில் சிவகார்த்திகேயன், அவன் மனைவி, மகள், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இசையமைப்பாளர் இமான், அணு இமானுவேல், என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் குழந்தைகளுடன் ஆட்டம் வேறு போட்டார்.   அதன் புகைப்படங்கள் இதோ...

PREV
111
'நம்ம வீட்டு பிள்ளை' இசை வெளியீட்டு விழாவில் செம்ம ஆட்டம் போட்ட சிவகார்த்திகேயன்! போட்டோ கேலரி...
'நம்ப வீட்டு பிள்ளை' இசை வெளியீடு
'நம்ப வீட்டு பிள்ளை' இசை வெளியீடு
211
சிவகார்த்திகேயன் பேச்சு
சிவகார்த்திகேயன் பேச்சு
311
ஆஹா... குழந்தைகளுடன் ஆட்டம்
ஆஹா... குழந்தைகளுடன் ஆட்டம்
411
சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் வருகை
சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் வருகை
511
கேள்விக்கு பதில் கொடுத்தபோது...
கேள்விக்கு பதில் கொடுத்தபோது...
611
ஒளிப்பதிவாளர் நட்டி மேடையில் பேசியபோது
ஒளிப்பதிவாளர் நட்டி மேடையில் பேசியபோது
711
மழலை பேச்சில் பேசியில் சிவகார்த்திகேயன் மகள்
மழலை பேச்சில் பேசியில் சிவகார்த்திகேயன் மகள்
811
மேடையில் மனைவியுடன் சிவா
மேடையில் மனைவியுடன் சிவா
911
சமுத்திரக்கனின் பேச்சு
சமுத்திரக்கனின் பேச்சு
1011
இசை வெளியீட்டு விழாவில் அரங்கேறிய கலை நிகழ்ச்சிகள்
இசை வெளியீட்டு விழாவில் அரங்கேறிய கலை நிகழ்ச்சிகள்
1111
சூரியுடன், சிவகார்த்திகேயன்
சூரியுடன், சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories