களைகட்டும் ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழா... தியேட்டர் வாசலில் பட்டையைக் கிளப்பும் சிம்பு ரசிகர்கள்...!

Published : Jan 02, 2021, 06:38 PM IST

கொரோனாவிற்கு பிறகு கிராண்டான முறையில் நடைபெறும் ஈஸ்வரன் ஆடியோ லான்ச் ரசிகர்கள் வேற லெவலுக்கு கொண்டாடி வருகின்றனர்.

PREV
19
களைகட்டும் ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழா... தியேட்டர் வாசலில் பட்டையைக் கிளப்பும் சிம்பு ரசிகர்கள்...!

சிம்புவின் 46வது படமான ஈஸ்வரன் பொங்கல் விருந்தாக ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ளது. முழுக்க கிராமத்து இளைஞனாகவே மாறியுள்ள சிம்புவைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

29

சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்திற்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார். 
 
39

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி 25 நாட்களில் முடிக்கப்பட்டது. தற்போது படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. 

49

இதில்  பாரதிராஜா, நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

59

இசையமைப்பாளர் தமன் இசையில் ஏற்கனவே ஈஸ்வரன் படத்தில் இருந்து தமிழன் பாட்டு பாடல் வெளியாகி தாறுமாறு வைரலான நிலையில், இன்று இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. 

69

எக்மோரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் ஈஸ்வரன் பட ஆடியோ லான்ச் நடைபெற உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில், தியேட்டரின் முன்பு ஆட்டம், பாட்டம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

79

சிம்புவின் ஆள் உயர கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்தும், ஆண், பெண் என பாரபட்சம் இன்றி குத்தாட்டம் ஆடியும் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். 

89

கொரோனாவிற்கு பிறகு முதன் முறையாக நடக்கும் கிராண்ட் சினிமா நிகழ்ச்சி என்பதால் திரையுலகினருக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டுள்ளது. 

99

ஆடியோ லான்சை களைகட்ட வைத்திருக்கும் சிம்பு ரசிகர்களின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories