குட்டி பையனாக இருக்கும் போது கொள்ளை அழகு
இளம் பருவத்தில் செம்ம கெத்தாக இருக்கும் சத்யராஜ்
அப்படி கமல் என்ன சொல்லியிருப்பார் இப்படி கேட்டுக்கொண்டு இருக்கிறார்..
பைக்கில் அமர்ந்த படி ஸ்டைலாக போஸ் கொடுக்கும் சத்யராஜ்
திருமண புகைப்படம்
எம்.ஜி.ஆருடன் காரில் பயணம்
எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாவுடன்
குடும்பத்துடன் இன்பச்சுற்றுலா
இந்த போட்டோவை காட்டி தான் மணிவண்ணன் படத்தில் வாய்ப்பு வாங்கினார்
மலையாள சூப்பர் ஸ்டார்களுக்கு நடுவே...
உலக நாயகன், சூப்பர் ஸ்டார் உடன் சத்யராஜ்
நிகழ்ச்சி ஒன்றில் மனைவி, மகன், மகளுடன் சத்யராஜ்
கவுண்டமணி, சத்யராஜ் செம்ம காம்பினேஷன் இல்ல
மலபார் போலீஸ் படப்பிடிப்பின் போது அப்பாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்
நூறாவது நாள் படப்பிடிப்பின் மிரட்டல் ஸ்டில்
செம்ம வித்தியாசமான கெட்டப்பில் சத்யராஜ்
எம்.ஜி.ஆர். கொடுத்த கர்லா கட்டையால் கட்டுமஸ்தான தேகத்திற்கு சொந்தக்காரரான சத்யராஜ்
சீமானுடன் உறுதிமொழி ஏற்கிறார்
அன்புமகள் திவ்யாவுடன் அசத்தல் போஸ்
என்ன வளர்ந்தாலும் என் மகள் எனக்கு குழந்தை தான்..
Sathyaraj
சிவகார்த்திகேயனை விட இந்த வயசிலும் செம்ம ஃபிட்டாக இருக்கும் சத்யராஜ்
Kanimozhi Pannerselvam