நடிகர் பிரஷாந்துடன் 'ஹலோ' படத்தில் நடித்த ஹீரோயினா இது? கையில் மதுவோடு, 40 வயதிலும் செம்ம ஹாட் போஸ்..!

Published : Aug 05, 2020, 06:43 PM IST

மலையாளத்தில் முதல் முதலில் தன்னுடைய திரை பயணத்தை துவங்கிய அதே ஆண்டே, தமிழில் நடிகர் பிரசாந்த் நடித்து வெளியான 'ஹலோ' படத்தில் ஹீரோயினாக நடித்தவர், ப்ரீத்தி ஜஹாங்கினி. இந்த படத்தை தொடர்ந்து தமிழில் வேறு எந்த படத்திலும் அவர் நடிக்க வில்லை. பாலிவுட் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கினார்.   மேலும், பெங்காலி, உருது, கன்னடம், ராஜஸ்தானி, உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து மனதுக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் புகைப்படங்கள் இதோ...  

PREV
111
நடிகர் பிரஷாந்துடன் 'ஹலோ' படத்தில் நடித்த ஹீரோயினா இது? கையில் மதுவோடு, 40 வயதிலும் செம்ம ஹாட் போஸ்..!

40 வயதிலும் செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் ப்ரீத்தி 

40 வயதிலும் செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் ப்ரீத்தி 

211

குட்டை உடையில் செம்ம ஹாட் 

குட்டை உடையில் செம்ம ஹாட் 

311

வயதானாலும் மாறாதா அழகு 

வயதானாலும் மாறாதா அழகு 

411

ஸ்டைலிஷ் வைட் டாப்... கண்ணில் கூலர்ஸ் என கலக்குறாங்க 

ஸ்டைலிஷ் வைட் டாப்... கண்ணில் கூலர்ஸ் என கலக்குறாங்க 

511

உங்களுக்கு 40 வயசா...? நம்பவே முடியல 

உங்களுக்கு 40 வயசா...? நம்பவே முடியல 

611

கையில் மதுவோடு செம்ம ஹாட் 

கையில் மதுவோடு செம்ம ஹாட் 

711

இளம் நடிகைகளுக்கே செம்ம டப் கொடுப்பாங்க போல இருக்கே 

இளம் நடிகைகளுக்கே செம்ம டப் கொடுப்பாங்க போல இருக்கே 

811

பளீச் சிரிப்பில் பறிபோகும் மனது 

பளீச் சிரிப்பில் பறிபோகும் மனது 

911

காற்றில் கையை நீட்டி... யாரும் இல்லா இடத்தில் வண்ணத்தி பூச்சியாய் சிறகடித்துக்கொண்டிருக்கும் ப்ரீத்தி 

காற்றில் கையை நீட்டி... யாரும் இல்லா இடத்தில் வண்ணத்தி பூச்சியாய் சிறகடித்துக்கொண்டிருக்கும் ப்ரீத்தி 

1011

இப்பவும் பார்க்க ஹீரோயின் போல் தான் இருக்கீங்க 

இப்பவும் பார்க்க ஹீரோயின் போல் தான் இருக்கீங்க 

1111

மாட்டு வண்டியின் மேல்... மிரட்டு கவர்ச்சி உடை அணிந்து செய்திருக்கும் நடிகை 

மாட்டு வண்டியின் மேல்... மிரட்டு கவர்ச்சி உடை அணிந்து செய்திருக்கும் நடிகை 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories