விரைவில் ‘குட்டி பாப்பா கம்மிங்’.... பிறந்தநாளில் நல்ல செய்தி சொன்ன பிரபல ஹீரோ...!

Published : Jun 15, 2020, 07:15 PM ISTUpdated : Jun 15, 2020, 07:18 PM IST

 “பாய்ஸ்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரபல நடிகை தேவயானியின்  தம்பியான நகுல். அந்த படத்தில் ஓவராக எடை போட்டு செம்ம குண்டாக இருந்தவர், அதன் பின்னர் தீவிர உடற்பயிற்சிகளை செய்து ஸ்லிம் லுக்கிற்கு மாறினார். அதன் பின்னர் இவர் நடித்த  “காதலில் விழுந்தேன்” படத்தில் இடம் பெற்ற நாக்கு முக்க பாடல் பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டாக இளம் நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.  “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்”,  “மாசிலாமணி”,  “நான் ராஜவாகப் போகிறேன்”,   “வல்லினம்” ஆகிய படங்களில் நடித்தார். இடையே சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்றார்.    தனது பிறந்தநாளான இன்று நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.   

PREV
110
விரைவில் ‘குட்டி பாப்பா கம்மிங்’....  பிறந்தநாளில் நல்ல செய்தி சொன்ன பிரபல ஹீரோ...!

 “பாய்ஸ்” படத்தில் ஜுஜு என்ற பெயரில் வித்தியாசமான கெட்டப்பில் குண்டாக நடித்த நகுலின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

210

சரியான ஹிட் கிடைக்காததால் சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருந்த நகுல், எரியும் கண்ணாடி என்ற படம் மூலம் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்க உள்ளார்.

310

11 ஆண்டுகளுக்கு முன்பு காதலில் விழுந்தேன் படத்தில் இணைந்த நகுல், சுனைனா ஜோடி இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பாராட்டுக்களை குவித்தது. 

410

நடிகராக மட்டுமல்லாமல் பாடல், விளையாட்டு, இசை என சகலகலா வல்லவராக வலம் வருகிறார். 

510

அந்நியன் படத்தில் வரும் காதல் யானை வருகிற ரோமோ, கஜினி, வல்லவன் என பல சூப்பர் ஹிட் படங்களுக்கு பாடல்களை பாடியுள்ள இவர் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன்சங்கர் ராஜா, தமன் மற்றும் விஜய் ஆண்டனி போன்றவர்களின் இசையில் தொடர்ந்து பாடல்களை பாடி வருகிறார்.

610

நடிகர் நகுல் கடந்த 2016ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். சென்னையில் ராணி மெய்யம்மை ஹாலில் நடைபெற்ற திருமணத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று வாழ்த்து கூறினர்.

710

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் கணவன், மனைவி இருவரும் அவ்வப்போது தங்களுடைய போட்டோஸை இன்ஸ்டாகிராமை பகிர்ந்து வருகின்றனர். 

810

இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடும் நகுல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு சிறப்பான பர்த்டே டிரீட் கொடுத்துள்ளார்.

910

தனது மனைவி கர்ப்பமாக இருப்பதையும், தான் விரைவில் அப்பாவாகப் போவதையும் மிகவும் மகிழ்ச்சியான புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார். 

1010

''எனது இந்த பிறந்தநாள் எனக்கும், என் மனைவிக்கும் ரொம்ப ஸ்பெஷல். இந்த நேரத்தில், எங்களுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். உங்கள் ஆசிர்வாதங்கள், வாழ்த்துக்களும் எங்களுக்கு வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார். 

click me!

Recommended Stories