நடிகர் மோகன் லாலின் பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா? புகைப்பட தொகுப்பு!

Published : Jun 16, 2020, 03:30 PM IST

முன்னணி நடிகர்களை பற்றி தெரிந்து கொள்வதில், ரசிகர்கள் எந்த அளவிற்கு ஆர்வம் காட்டுகிறார்களோ, அதே போல் அவர்களுடைய வீடுகளும் பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் அலாதி பிரியம்.   அந்த வகையில் நடிகர் மோகன் லால் வீட்டின் சில புகைப்படங்கள் இதோ...

PREV
110
நடிகர் மோகன் லாலின் பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா? புகைப்பட தொகுப்பு!

பறந்து விரிந்த தோட்டத்தோடு கொள்ளை அழகில் அமைந்திருக்கும் மோகன் லால் வீடு.

பறந்து விரிந்த தோட்டத்தோடு கொள்ளை அழகில் அமைந்திருக்கும் மோகன் லால் வீடு.

210

வீட்டின் உள்ளே மரத்தால் ஆன படிக்கட்டுகள்... செம்ம கெத்தாக போஸ் கொடுக்கும் மோகன் லால் 

வீட்டின் உள்ளே மரத்தால் ஆன படிக்கட்டுகள்... செம்ம கெத்தாக போஸ் கொடுக்கும் மோகன் லால் 

310

செல்ல நாய் குட்டியுடன் கொஞ்சும் மோகன் லாலுக்கு பின்னால் ஒளிரும் கியூட் கலைநயம் 

செல்ல நாய் குட்டியுடன் கொஞ்சும் மோகன் லாலுக்கு பின்னால் ஒளிரும் கியூட் கலைநயம் 

410

எளிமையான அறையில் மோகன் லால் போட்டோ ஷூட்

எளிமையான அறையில் மோகன் லால் போட்டோ ஷூட்

510

ஹாலில் குழந்தைகளுடன் விளையாட்டு 

ஹாலில் குழந்தைகளுடன் விளையாட்டு 

610

ஒர்க் அவுட் செய்யும் இடம் 

ஒர்க் அவுட் செய்யும் இடம் 

710

புத்தகம் படிக்கும் அறை

புத்தகம் படிக்கும் அறை

810

தன்னுடைய ரசிகர்களுக்கு கடிதம் எழுதும் இடம் 

தன்னுடைய ரசிகர்களுக்கு கடிதம் எழுதும் இடம் 

910

மரத்தால் ஆன, மோகன் லாலின் ஃபாம் ஹவுஸ் 

மரத்தால் ஆன, மோகன் லாலின் ஃபாம் ஹவுஸ் 

1010

வீட்டின் முன் உள்ள நீச்சல் குளம் தெரியும்படி எடுத்த புகைப்படம்.

வீட்டின் முன் உள்ள நீச்சல் குளம் தெரியும்படி எடுத்த புகைப்படம்.

click me!

Recommended Stories