அன்று முதல் இன்று வரை அழகில் மெருகேறி ஜொலிக்கும் அஞ்சலி... பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோ கேலரி...!
First Published | Jun 16, 2020, 2:34 PM IST“கற்றது தமிழ்” படம் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த அஞ்சலி தற்போது கோலிவுட்டின் முன்னணி நாயகியாக பட்டையைக் கிளப்பி வருகிறார். எப்போதும் ட்ரெண்டில் இருக்க வேண்டும் என்பதற்காக தனது ரசிகர்களுக்கு பிடித்த கொழு, கொழு அழகை குறைத்துக் கொண்டு, ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார்.
இன்று அஞ்சலி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அன்று முதல் இன்று வரை திரைத்துறையில் அசத்தும் அவரது க்யூட் போட்டோஸை கண்டு ரசிக்கலாம் வாங்க...