Published : Jun 01, 2020, 03:33 PM ISTUpdated : Jun 01, 2020, 03:35 PM IST
அலைபாயுதே படத்தில் சாக்லெட் ஹீரோவாக அறிமுகமாகி பெண்கள் மனதை கொள்ளை கொண்ட மாதவன், இன்று விக்ரம் வேதா, இறுதிச்சுற்று ஆகிய படங்களில் மாறுபட்ட கெட்டப்புகளில் வந்து ஆக்ஷன் ஹீரோவாக ஜொலிக்கிறார். இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடும் மாதவனின் இளமை பருவம் முதல் இன்று வரை நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படங்களை தொகுப்பை தற்போது காணலாம்...