குரூப் டான்சராக இருந்து சம்பாதித்த முன்னணி நடிகர்..! முதல் முறையாக பகிர்ந்த புகைப்படம்..!

Published : Jun 13, 2020, 08:53 PM IST

பிரபல நடிகர், அவர் சிறுவயதில் குரூப் டான்சராக இருந்த புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்து, அப்போதைய நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.  

PREV
18
குரூப் டான்சராக இருந்து சம்பாதித்த முன்னணி நடிகர்..! முதல் முறையாக பகிர்ந்த புகைப்படம்..!

 இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'அஞ்சலி' சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் கிருஷ்ணா.  பின்னர் அலிபாபா என்ற படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

28

இவர் ஹீரோவாக நடித்து 2012 ஆம் ஆண்டு வெளியான 'கழுகு' திரைப்படம் இவருக்கு திரையுலகில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது, பின் 'யாமிருக்க பயமே', 'வாணவராயன் வல்லவராயன்', 'பண்டிகை' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தாலும் இவரால் இன்னும் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.

38

இயக்குனர் விஷ்ணு வரதனின் உடன் பிறந்த சகோதரரான இவர், கடந்த 2014 ஆம் ஆண்டு ஹேமலதா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக சிலர் வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

48

பின்னர் மீண்டும் தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்த துவங்கினார் கிருஷ்ணா. ஹீரோ என்கிற இடத்தை விட்டு இறங்கி, சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த தனுஷின் 'மாரி 2' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

58

மேலும் இவரும் நடிகை சுனைனாவும் காதலித்து வருவதாகவும் ஒரு கிசு கிசு கோலிவுட் திரையுலகில் சுற்றி வருகிறது.
 
68

பிரபல சினிமா விமர்சகர் ஒருவர், இந்த திரியை கிள்ளி போட்டு விட்டு சைலண்டாக ஆனார். ஆனால் இது குறித்து நடிகர் கிருஷ்ணா மற்றும் நடிகை சுனைனா தரப்பில் இருந்து எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை.

78

இது ஒரு புறம் இருக்க நடிகர் கிருஷ்ணா சிறிய வயதில் குரூப் டான்ஸ் ஆடிய போது எடுத்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

88

அந்த நாட்கள் நன்றாக நியாபகம் இருக்கிறது என்றும் இந்த நிகழ்ச்சிக்கு ரூ.1500 வழங்கப்பட்டது. நான் நிறைய ஸ்டார் நைட் ஷோவிற்கு குரூப் டான்ஸராக பணியாற்றியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories