ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி... ஒரே குடும்பத்தில் தொடரும் அதிர்ச்சி...!

Published : Jul 20, 2020, 06:55 PM IST

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் வீட்டில் அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சியான சம்பவங்கள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

PREV
111
ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி... ஒரே குடும்பத்தில் தொடரும் அதிர்ச்சி...!

பிரபல கன்னட நடிகரும், ஆக்‌ஷன் சிங் அர்ஜுனின் சகோதரி மகனுமான சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் கடந்த 7ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.

211

39 வயதே ஆன நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் கன்னட திரையுலகை மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

311

சிரஞ்சீவி சார்ஜாவை 10 ஆண்டுகளாக காதலித்து மணமுடித்த நடிகை மேக்னா ராஜ் தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், சிரஞ்சீவி சார்ஜா திடீரென மரணமடைந்தது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

411

சிரஞ்சீவி சார்ஜா மரணமடைந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில், அவருடைய குடும்பத்தை தாக்கிய அடுத்த அதிர்ச்சியால் திரைத்துறையினரும் ரசிகர்களும் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். 
 
511

அதாவது சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பியான துருவா சார்ஜாவிற்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

611

711

நடிகர் அர்ஜுனின் முத்த மகளான ஐஸ்வர்யாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

811

இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா, அனைவருக்கும் இனிய காலை வணக்கம், எனக்கு சமீபத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிறந்த மருத்துவக் குழுவால் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் உங்களை கவனித்து கொள்ளுங்கள். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள். தயவு செய்து முகக்கவசம் அணியுங்கள் என பதிவிட்டுள்ளார். 

911

ஐஸ்வர்யா 2013ம் ஆண்டு வெளியான பட்டத்துயானை என்ற படம் மூலம் விஷாலுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானர். 

1011

அதன் பின்னர் அப்பா அர்ஜுன் இயக்கத்தில் சந்தன் குமாருக்கு ஜோடியாக சொல்லிவிடவா என்ற படத்தில் நடித்தார். இந்த படம் கன்னடத்திலும் வெளியானது. 

1111

பிரேமா பரஹா என்ற பெயரில் வெளியான அந்த படத்தில் ஒரு பாடலுக்கு அர்ஜுன், சிரஞ்சீவி சார்ஜா, துருவ் சார்ஜா ஆகியோர் நடனமாடியது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories