தொழிலதிபரை மணக்கிறார் காஜல் அகர்வால்... திருமண தேதியுடன் அவரே வெளியிட்ட அறிவிப்பு...!

Published : Oct 06, 2020, 12:49 PM IST

தமிழ், தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகையான காஜல் அகர்வால் விரைவில் தொழிலதிபரை மணக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

PREV
19
தொழிலதிபரை மணக்கிறார் காஜல் அகர்வால்... திருமண தேதியுடன் அவரே வெளியிட்ட அறிவிப்பு...!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக  வலம் வருபவர் காஜல் அகர்வால். டாப் ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். 

29

தற்போது கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் காஜல். 

39

இந்தியன் 2 படத்தை முடித்த கையோடு காஜல் அகர்வால் விரைவில் திருமணம்  செய்து கொள்ள உள்ளதாகவும், அதற்காக மாப்பிள்ளை தேடும் படலம் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.

49

சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கும் மும்பையச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிச்சயதார்த்ததில் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் பேச்சு அடிபட்டது.

59

தற்போது திருமணம் தொடர்பாக காஜல் அகர்வால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தொழிலபதிபர் கவுதம் கிச்சலுக்கும் தனக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். 

69

இண்டீரியர் டிசைனர் துறையில் தொழிலதிபராக  இருப்பவர் கவுதம் கிச்சலு, அவருக்கும் காஜலுக்கும் வரும் 30ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ளதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் அறிவித்துள்ளார். 

79

கொரோனா பிரச்சனை உள்ளதால் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளதாகவும், எளிமையாக திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 
89

லாக்டவுன் எங்கள் வாழ்வில் ஒரு வெளிச்சத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால் இருவரும் சேர்ந்து வாழ்க்கைய தொடங்குவதற்கு பதற்றமாக இருக்கிறது. உங்களுடைய அன்புக்கு நன்றி. 

99

புது வாழ்க்கைக்கு செல்லவிருக்கும் எங்களுக்கு உங்களின் ஆசி தேவை. திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடருவேன் என ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளார். 

click me!

Recommended Stories