அச்சு அசல் தாத்தா விஜயகுமார் போலவே இருக்கும் பேரன்..! வைரலாகும் அருண் விஜய் சகோதரியின் மகன் புகைப்படம்..!

Published : Mar 21, 2021, 10:59 AM IST

தமிழ் சினிமாவில் தனது அப்பா என்ன தான் பிரபல நடிகர்களாக இருந்தாலும் தன்னுடைய கடின உழைப்பால் தனிப்பட்ட இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அருண் விஜய். இவருக்கு உடன் பிறந்த இரண்டு சகோதரிகள் உள்ளனர். அதில் ஒருவருடைய மகனது போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.    

PREV
17
அச்சு அசல் தாத்தா விஜயகுமார் போலவே இருக்கும் பேரன்..! வைரலாகும் அருண் விஜய் சகோதரியின் மகன் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பெயருக்கும் புகழுக்கும் சொந்தக்காரர்கள் விஜயகுமார் - மஞ்சுளா ஜோடி. இவர்களுடைய மொத்த குடும்பமும் கலைக்குடும்பம் தான். 

27

விஜயக்குமார் 1969ம் ஆண்டு முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் 1976ம் ஆண்டு நடிகை மஞ்சுளாவை கரம் பிடித்தார். 

37

விஜயகுமாருக்கும் முதல் மனைவிக்கும் பிறந்தவர் அருண் விஜய், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவருக்கு அனிதா, கவிதா என்ற இரண்டு சகோதரிகளும் உள்ளனர். 

47

மஞ்சுளாவிற்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மகள்கள் உள்ளனர். இவர்களும் தமிழ் சினிமாவில் நடிகைகளாக வலம் வந்துள்ளனர். தற்போது குடும்ப பிரச்சனை காரணமாக  வனிதாவிடம் யாரும் தொடர்பில்லை.

57

அருண் விஜய்யின் சகோதாரியான அனிதா  மட்டுமே திரைத்துறைக்கு சம்பந்தம் இல்லாதவர். கோகுல் கிருஷ்ணா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் வசித்து வருகிறார்.

67

இவருக்கு தியா என்ற மகள் மகளும் ஒரு மகனும் உள்ளனர். தற்போது அவரது மகன் அச்சு அசல் தாத்தா விஜயகுமாரை போலவே இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

77

அழகில் அப்படியே தாத்தாவை உரித்து வைத்திருக்கும், அருண் விஜயின் சகோதரி மகன்... திரையுலகில் தலை காட்டுவாரா? எனபதை பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!

Recommended Stories