விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் என்னும் சிற்றூரில் பிறந்து, பின் மதுரைக்கு குடிபெயர்ந்து வளர்த்தவர் விஜயகாந்த். பின் நடிப்பின் மீது கொண்ட மோகத்தால் சென்னைக்கு வந்து, பல்வேறு கஷ்டங்களை கடந்து நடித்து, மக்கள் மனதில் இடம்பிடித்த விஜயகாந்தின் வீடு இது தான்.