பிரமிக்க வைக்கும் லெஜெண்ட் சரவணா ஸ்டோர் அருளின் புதிய வீடு..! சும்மா கண்ணாடி போல் பளபளக்கும் பங்களா!
First Published | Aug 4, 2020, 3:18 PM ISTதி லெஜெண்ட் சரவணா ஸ்டோர் அருள், தன்னுடைய சொந்த ஊரான திருநெல்வேலியில், ஊரே பிரமித்து பார்க்கும் அளவிற்கு புதிய பங்களா ஒன்றை காட்டியுள்ளார். எங்கு பார்த்தாலும் கண்ணாடி பளபளக்கும் அளவிற்கு இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது. சரி வாங்க அந்த வீட்டை பார்க்கலாம்...