ஆரம்பத்தில் அழகு பாப்பாவாக அடக்க ஒடுக்கமான போஸ்களை கொடுத்து வந்த அனிகா. தற்போது தனது வயதுக்கு மீறிய கிளாமர் உடையில் போட்டோ ஷூட்களை நடத்துவது ரசிகர்களை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது. அப்படி தான் தற்போது வெள்ளை நிற கோட் மட்டும் அணிந்து போஸ் கொடுத்து வேற லெவல் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளது.