ஆத்மீகவின் வேறலெவல் கிளாமர் லுக்...குட்டை டவுசர்..டாப் ஆங்கிள் போஸ்..

Kanmani P   | Asianet News
Published : Feb 28, 2022, 06:31 PM ISTUpdated : Feb 28, 2022, 06:33 PM IST

"மீசையை முறுக்கு" நாயகி ஆத்மிகா தற்போது குட்டை டவுசர் அணிந்து வாழைத்தண்டு கால்கள் கண்களை நிரப்பும் விதத்தில் டாப் ஆங்கிள் போஸ் கொடுத்துள்ளார்...

PREV
18
ஆத்மீகவின் வேறலெவல் கிளாமர் லுக்...குட்டை டவுசர்..டாப் ஆங்கிள் போஸ்..
Aathmika

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் "மீசையை முறுக்கு" படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா (Aathmika). முதல் படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஆத்மிகாவிற்கு, இப்படத்திற்கு பின் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

28
Aathmika

அதன் பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் "நரகாசுரன்" (Naragasooran) படத்தில் நடித்தார். சில காரணங்களால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. 

38
Aathmika

இதையடுத்து டீகே இயக்கிய காட்டேரி என்ற படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக ஆத்மிகா (Aathmika) நடித்திருந்தார். இப்படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ளது.

48
Aathmika

சமீபத்தில் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான கோடியில் ஒருவன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஆத்மிகா (Aathmika). இதிலும் அவரது கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை.

58
Aathmika

தற்போது ஆத்மிகாவின் கைவசம் கண்ணை நம்பாதே படம் மட்டுமே உள்ளது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார். 

68
Aathmika

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற எல்லா நடிகைகளையும் போல ஆத்மிகாவும் விதவிதமாக போட்டோஷூட்களை நடத்தி, அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். 

78
Aathmika

அந்த வகையில் தற்போது குட்டை டவுசர் அணிந்து வாழைத்தண்டு கால்கள் கண்களை நிரப்பும் விதத்தில் டாப் ஆங்கிள் போஸ் கொடுத்துள்ளார்...

88
Aathmika

இந்த புகைப்படங்கள் ரசிர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருவதோடு அதிக லைக்குகளை குவித்து வருகிறது..அதோடு தாறுமாறான  கமெண்டுகளையும் பெற்று வருகிறது..

இதையும் படியுங்கள்..'ஜெயிச்சிடலாம் மாறா'... பத்திரிக்கையாளராக தனுஷ்.. மாஸ் ட்ரைலர்..அனல் பறக்கும் ஆக்சன்..

click me!

Recommended Stories