93வது ஆஸ்கர் விருதுகள்: ஒரே படத்திற்காக 3 உரிய விருதுகளை தட்டித்தூக்கிய பெண் இயக்குநர்... முழு விபரம் இதோ...!

Published : Apr 26, 2021, 12:24 PM IST

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வழக்கமாக கலிஃபோர்னியாவில் இருக்கும் ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் மட்டுமல்லாது லாஸ் ஏஞ்சல்ஸின் யூனியன் ஸ்டேஷன் அரங்கிலும் இம்முறை விருது வழங்கும் விழா நடைபெற்றது. 

PREV
19
93வது ஆஸ்கர் விருதுகள்: ஒரே படத்திற்காக 3 உரிய விருதுகளை தட்டித்தூக்கிய பெண் இயக்குநர்... முழு விபரம் இதோ...!

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நடைபெற்று வந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தாமதமாக ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வழக்கமாக கலிஃபோர்னியாவில் இருக்கும் ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் மட்டுமல்லாது லாஸ் ஏஞ்சல்ஸின் யூனியன் ஸ்டேஷன் அரங்கிலும் இம்முறை விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தொகுதிப்பாளர் இல்லாமலேயே விழா நடைபெற்றது. 

29

இதில் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சிறந்த இயக்குநருக்கான விருதை நோ-மேட்லேண்ட் படத்தை இயக்கிய சீன பெண் இயக்குநர் க்ளோயி ஸாவோவுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் சிறந்த இயக்குநர் என்ற ஆஸ்கர் விருதை வென்ற இரண்டாவது பெண் இயக்குநர் என்ற பெருமை க்ளோயி ஸாவோவுக்கு கிடைத்துள்ளது. 

39

அதேபோல் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் நோ-மேட்லேண்ட் திரைப்படம் தட்டிச் சென்றது. சிறந்த நடிகைக்கான விருதும் நோ-மேட்லேண்ட் படத்தில் நடித்த ஃப்ரான்சிஸ் மெக்டார்மண்ட்க்கு வழங்கப்பட்டது. 

49

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை தி ஃபாதர் படத்தில் நடித்ததற்காக ஆந்தனி ஹாப்கின்ஸ் பெற்றார். 

59

சிறந்த துணை நடிகருக்கான விருதை டேனியல் கலூயாவும் (ஜூடாஸ் அண்ட் தி ப்ளாக் மெஸ்ஸைய்யா), சிறந்த துணை நடிகைக்கான விருதை  மினாரி என்ற கொரியன் படத்தில் நடித்த யூ ஜங் யூன் ஆகியோரும் பெற்றனர். 

69

சிறந்த திரைக்கதைக்கான விருதை ப்ராமிஸிங் யங் வுமன் படத்தின் இயக்குனரும், கதாசிரியருமான எமரால்டு ஃபென்னல் வென்றார். உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்ட சிறந்த திரைக்கதைக்கான விருதை, தி ஃபாதர் படத்தின் எழுத்தாளர்களான கிரிஷ்டோபர் ஹாம்ப்டன் மற்றும் ஃப்ளோரியன் ஜெல்லர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 

Photo (எமரால்டு ஃபென்னல்)

79

சிறந்த கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கான விருது கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்த டெனட் படத்திற்கு வழங்கப்பட்டது. 

89

சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம்  மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பு ஆகிய இரண்டு விருதுகளையும் மா ரெய்னீஸ் ப்ளாக் பாட்டம் என்ற திரைப்படம் பெற்றது. 

99

சிறந்த ஒலி வடிவமைப்பு மற்றும் சிறந்த தொகுப்பிற்கான விருதை சவுண்ட் ஆப் மெட்டல் படத்திற்காக திரைப்படமும், சிறந்த குறும்படத்திற்கான விருதை டூ டிஸ்டண்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ் படமும் வென்றது.  சிறந்த ஆவணப்படமாக மை ஆக்டோபஸ் டீச்சர் படமும், சிறந்த ஆவண குறும்படமாக கோலெட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

click me!

Recommended Stories