• சம்பளம்: குறைந்தபட்ச ஊதியத்துடன், தகுதி மற்றும் பதவியின் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ. 1,77,500/- வரை வழங்கப்பட வாய்ப்புள்ளது.
• தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆர்வமுள்ளவர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Director of Extension Education, Tamil Nadu Veterinary and Animal Sciences University, Skill Development Centre Building, Madhavaram Milk Colony, Chennai - 600 051.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-01-2026
கூடுதல் விவரங்களுக்கு: https://tanuvas.ac.in/kvk_recruitment.php என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் காலதாமதமின்றி தபால் மூலம் விண்ணப்பித்து இந்த அரசுப் பணி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.