சேலம் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் தூய்மை பாரத இயக்கம் - ஊரகம் திட்டத்தின் கீழ், மாவட்ட திட்ட மேலாண்மை அலகில் காலியாக உள்ள பணியிடத்திற்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்புக்குத் தேர்வு கிடையாது! நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.