
NTPC Green Energy Limited நிறுவனம், Engineer மற்றும் Executive ஆகிய பதவிகளில் 182 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திறமையான பட்டதாரிகளுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு. இந்த வேலைவாய்ப்புக்கான கல்வித் தகுதி, சம்பளம், காலியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நிறுவன விவரம்:
பணியின் பெயர்: Engineer (Renewable Energy - Civil)
பணியின் பெயர்: Engineer (Renewable Energy - Electrical)
பணியின் பெயர்: Engineer (Renewable Energy - Mechanical)
பணியின் பெயர்: Executive (Renewable Energy - Human Resource)
பணியின் பெயர்: Executive (Renewable Energy - Finance)
பணியின் பெயர்: Engineer (Renewable Energy - IT)
பணியின் பெயர்: Engineer (Renewable Energy - Contract & Material)
வயது வரம்பு: 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
வயது தளர்வு: SC / ST – 5 வருடங்கள், OBC – 3 வருடங்கள், PwBD (Gen / EWS) – 10 வருடங்கள், PwBD (SC / ST) – 15 வருடங்கள், PwBD (OBC) – 13 வருடங்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
ST / SC / Ex-s / PWD – கட்டணம் இல்லை
Others – ₹500
தேர்வு முறை:
Computer Based Test (கணினி வழி தேர்வு)
Interview (நேர்முகத் தேர்வு)
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.04.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.05.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.ngel.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய குறிப்பு: விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.