பணியின் பெயர் மற்றும் காலியிட விவரங்கள்:
IIT Madras பின்வரும் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது:
இளநிலை நிர்வாகி: 10 காலியிடங்கள்
சம்பள விவரங்கள்:
இளநிலை நிர்வாகி: மாதம் ₹18,000/-
தகுதி வரம்புகள்:
இளங்கலை பட்டம் (கலை மற்றும் அறிவியல்)
விண்ணப்பக் கட்டணம்: இந்த பதவிக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.