Operation Sindoor

Share this Video

பாகிஸ்தானுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் நடத்தி, இந்தியா தக்க பாடம் புகட்டியது. இதனால் ஜம்மு முதல் ஜெய்சால்மர் வரையிலான எல்லைப் பகுதிகளில், பாகிஸ்தான் ட்ரோன்கள் , ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசியது இந்நிலையில் ஜம்முவில் பாகிஸ்தானின் ஏவுகணையால் பாதிக்க பட்ட பகுதிகளை முதல்வர் உமர் அப்துல்லா நேரில் சென்று பார்வையிட்டார்.

Related Video