மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board - CPCB) தற்போது பல்வேறு விதமான பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் போன்ற பதவிகளுக்கு ₹1,77,500 வரை.சம்பளம் வழங்கப்படுகிறது. தகுதியான நபர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் விண்ணப்பிக்கலாம்.