Congnizant நிறுவனம் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட அனைத்து மெட்ரோ நகரங்களில் இயங்கி வருகிறது. BPO, KPO, IT, சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 2024ம் ஆண்டுக்கான ஃபிரெஷ்சர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுறள்ளது. ஆகஸ்ட் 7ம் தேதி வரை மட்டுமே விதிக்கப்பட்டிருந்த காலக்கெட் தற்போது ஆகஸ்ட் 14ம் தேதி வரை நீட்டிக்கட்டுள்ளது.