அந்த வகையில் தற்போது மற்றொரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி பழைய 50 ரூபாய் நோட்டு இருந்தால், ரூ.25 லட்சம் வரை பணம் சம்பாதிக்க முடியும் என்று தகவல்கள் பரவி வருகின்றன. இந்த பழைய 50 ரூபாய் நோட்டுக்கு அதிக தேவை இருப்பதால், அதனை ஆன்லைன் விற்றால் ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை பணம் சம்பாதிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அதற்கு ஒரு கண்டிஷனும் இருக்கிறது. நீங்கள் வைத்திருக்கும் பழைய 50 ரூபாய் நோட்டில் சீரியல் 786 என்று இருக்க வேண்டும். நோட்டின் முன்பக்கம் மகாத்மா காந்தியின் புகைப்படமும் அவசியம் இருக்க வேண்டும். இந்த பழைய 50 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் நீங்களில் லட்சங்களில் சம்பாதிக்கலாம். சர்வதேச சந்தையில் 50 ரூபாய் நோட்டுக்கான தேவை அதிகரித்து வருவதால் இந்த ரூபாய் நோட்டுக்கு அதிக பணம் கொடுக்கப்படுகிறது.