இந்திய தபால் அலுவலகம் வங்கி சேவைகளையும் வழங்குகிறது. சேமிப்பு கணக்கு, எஃப்டி, ஆர்டி கணக்கு திறக்கலாம். தபால் அலுவலகத்தில் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் உள்ளன. ஒரு முறை முதலீடு செய்து மாதாந்திர வருமானம் பெறலாம்.
24
Post Office Scheme
அரசு உத்தரவாதத்துடன் மாதம் 9250 ரூபாய் நிலையான வட்டி கிடைக்கும். தம்பதியர் இணைந்து கணக்கு திறக்கலாம். இந்த திட்டத்தின் கீழ், தம்பதியர் இணைந்து 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
34
Post Office
15 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 5 வருடங்களுக்கு மாதம் 9250 ரூபாய் வட்டி கிடைக்கும். 5 வருடம் முடிந்ததும், நீங்கள் செலுத்திய 15 லட்சம் ரூபாய் உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும்.
44
Best Investment Scheme
இது மத்திய அரசின் கீழ் தபால் அலுவலகத்தால் நடத்தப்படும் அரசு திட்டம். இதில் பணம் பாதுகாப்பானது.