இப்போது அந்த படிகள் என்ன, எவ்வளவு உயர்வு என்று யோசிப்பீர்கள். அந்த இரண்டு படிகள் நர்சிங் படி மற்றும் உடைப்படி ஆகும்.
67
Central Govt Employees Salary
அகவிலைப்படி 50 சதவீதமாக இருந்தபோது, ஏழாவது ஊதியக் குழு பல படிகளில் உயர்வுக்குப் பரிந்துரை செய்தது. அதில் இந்த இரண்டு படிகளும் அடங்கும். செப்டம்பரில் தகுதியான ஊழியர்களுக்கு நர்சிங் படி மற்றும் உடைப்படி இரண்டும் திருத்தப்பட்டது.
77
Govt Employee Pay Revision 2024
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் 17 செப்டம்பர் 2024 அறிவிப்பின்படி, ஒவ்வொரு முறையும் 50% அகவிலைப்படி இருக்கும்போது உடைப்படி 25 சதவீதம் உயர்த்தப்படும்.