முதலீடு செய்ய சிறந்த பங்குகள்: அதிக வருமானம் தரும் பங்குகள் பட்டியல்
பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் குறுகிய காலத்தில் நல்ல வருமானம் ஈட்ட நினைக்கிறார்கள்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் குறுகிய காலத்தில் நல்ல வருமானம் ஈட்ட நினைக்கிறார்கள்.
பங்கு சந்தையில் ஏற்ற இறக்கங்கள் உள்ளன. இருப்பினும், இந்த நிலையிலும் ஐந்து பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானம் அளிக்கின்றன. கோடக் செக்யூரிட்டீஸ் ஏப்ரல் 1 அன்று அறிக்கை வெளியிட்டது.
சிறந்த பங்குகள் என்ன?
பல முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும் ஐந்து பங்குகளில் முதலீடு செய்ய அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அந்த பட்டியலில் முதலிடத்தில் அப்போலோ மருத்துவமனை உள்ளது.
அப்போலோ மருத்துவமனை
அப்போலோ மருத்துவமனை பங்கின் இலக்கு விலையாக ₹8,189 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் லாபம் தொடர்ந்து ஏழாவது காலாண்டாக உயர்ந்து வருகிறது, இது ஒரு நல்ல அறிகுறி என்று கூறுகின்றனர்.
கோடக் செக்யூரிட்டீஸ்
கோடக் செக்யூரிட்டீஸ் அம்பர் எண்டர்பிரைஸ் பங்கின் இலக்கு விலையை ₹7,800 ஆக நிர்ணயித்துள்ளது. 23% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதானி போர்ட்ஸ்
இந்த பங்கின் தற்போதைய மதிப்பு மிகவும் கவர்ச்சிகரமான இடத்தில் உள்ளது என்று கோடக் தெரிவித்துள்ளது. அதானி போர்ட்ஸின் இலக்கு விலையை ₹1570 ஆக கோடக் செக்யூரிட்டீஸ் நிர்ணயித்துள்ளது. இது 32% வரை அதிகரிக்கும்.
டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்
டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட் பங்குகள் 4% தாண்டியது. NSE இன்ஃப்ராடேயில் 8.15% உயர்ந்து ₹1073.15 ஆக இருந்தது. பங்குச் சந்தை முதலீடு ஆபத்து நிறைந்தது. எனவே முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனை பெறவும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் - ஆர்பிஐ அதிரடி