இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழ்நிலையில், பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் 965 புள்ளிகளும், நிஃப்டி 270 புள்ளிகளும் சரிந்தன. இந்நிலையில், யெஸ் வங்கி மற்றும் யூனியன் வங்கி பங்குகள் அதிரடியாக உயர்ந்துள்ளன. இன்றைய டாப் 10 லாபப் பங்குகளைப் பார்ப்போம்.