Share Today: இன்று கை கொடுக்கும் முக்கிய 8 பங்குகள்.! வாங்கி போட்ட கல்லா கட்டலாம்.!

Published : Nov 26, 2025, 10:24 AM IST

தொழில்நுட்ப பகுப்பாய்வின் அடிப்படையில், நிபுணர்கள் இன்று 8 இன்ட்ராடே பங்குகளைப் பரிந்துரைத்துள்ளனர். ஜுபிலன்ட் இன்கிரேவியா, ஆதித்யா பிர்லா கேபிடல் உள்ளிட்ட பங்குகளுக்கு வாங்கும் விலை, இலக்கு மற்றும் ஸ்டாப் லாஸ் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

PREV
12
வாங்கிப்போட நல்ல சான்ஸ்.!

தொழில்நுட்ப பகுப்பாய்வின் அடிப்படையில் நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட 8 intraday பங்குகள் இன்று முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இவை அனைத்துக்கும் வாங்கும் விலை (Buy Price), விற்கும் விலை/குறிக்கோள் விலை (Target), ஸ்டாப் லாஸ் (Stop Loss) ஆகிய விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

22
லட்டு போல கிடைக்கும் லாபம்.! நிதானமான முதலீடு அவசியம்

Jubilant Ingrevia

 ₹725–க்கு அருகில் வாங்குவதற்கு நல்ல வாய்ப்பாகவும், ₹775 வரை இலக்காகவும், ₹700-ஐ ஸ்டாப் லாஸாக வைத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. 

Aditya Birla Capital 

₹345-இல் வாங்கி, ₹370 இலக்குடன், ₹333-ஐ ஸ்டாப் லாஸாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

Dalmia Bharat 

தற்போதைய ஆதரவைத் தாங்கி வருவதால் ₹2,010-இல் வாங்கி ₹2,060 இலக்குடன், ₹1,970-ஐ ஸ்டாப் லாஸாகக் கொள்ளலாம். 

KFin Technologies 

₹1,050-இல் வாங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், ₹1,115 இலக்கு மற்றும் ₹1,035 ஸ்டாப் லாஸ்.

Power Grid 

தன்னுடைய வலுவான ஆதரவை தக்கவைத்துள்ளதால் ₹273-இல் வாங்கி ₹288 வரை இலக்கிடவும், ₹260-ஐ ஸ்டாப் லாஸாக வைத்துக் கொள்ளவும் சொல்லப்படுகிறது. 

TFCI 

₹67.70-இல் வாங்கி ₹73 வரை இலக்கிடலாம். ஸ்டாப் லாஸ் ₹66 என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

Ather Energy 

₹684.95-இல் வாங்கி ₹725 இலக்குடன், ₹670 ஸ்டாப் லாஸ். 

Hero MotoCorp 

₹6,080-க்கு அருகில் வாங்கி, ₹6,320 வரை இலக்கிடவும், ₹5,970-ஐ ஸ்டாப் லாஸாக வைத்துக் கொள்ளவும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மொத்தத்தில், Nifty 25,850–க்கு கீழே தள்ளப்பட்டால் சந்தை மேலும் பலவீனமடையலாம். ஆனால் 26,000–ஐ கடந்து நிலைத்தால் நல்ல மீட்டெடுப்பு வாய்ப்பு உள்ளது. சந்தை சார்பின்றி நகரும் இந்த சூழலில், நிபுணர்கள் வழங்கும் வாங்கும் விலை –ஸ்டாப் லாஸ் அளவுகளைப் பின்பற்றியே பாதுகாப்பாக வர்த்தகம் செய்ய வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories