அதன்படி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் எந்தெந்த காய்கறிகள் விலைகளை பார்ப்போம். பெரிய வெங்காயம் ஒரு கிலோ 22 முதல் 27 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 முதல் 63 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 19 முதல் 24 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 55 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 38 முதல் 48 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 24 முதல் 30 ரூபாய்க்கும், நெல்லிக்காய் 96 முதல் 120, குடைமிளகாய் ஒரு கிலோ 54 முதல் 68 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 46 முதல் 57 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 26 முதல் 33 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.