அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பது, உலகில் பல்வேறு இடங்களில் நிகழும் போர்கள் போன்ற காரணங்களால் தங்கத்தின் பங்கு மற்றும் விலை அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர். பொருளாதார நிபுணர்கள் கூறும் போது, அமெரிக்காவில் பணவீக்கம், நாணய மாற்றங்கள் மற்றும் சர்வதேச சம்பவங்கள் தொடர்ந்து தங்க விலை மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.