இத்திட்டத்தில் மாதம் ரூ.12,500 வீதம் 15 ஆண்டுகள் டெபாசிட் செய்துவந்தால், முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ.40.68 லட்சம் கிடைக்கும். இதில், செலுத்தப்பட்ட மொத்த முதலீடு ரூ.22.50 லட்சமாக இருக்கும். ரூ.18.18 லட்சம் மூலம் கிடைத்த வருமானமாக இருக்கும். அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதத்தைக் கருத்தில் கொண்டு இந்தக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. வட்டி விகிதம் மாறும்போது முதிர்வுத்தொகை மாறலாம்.