பான் கார்டு அப்டேட் செய்யலையா? இனி இதெல்லாம் செய்ய முடியாது!
பான் கார்டு என்பது வருமான வரித்துறையால் வழங்கப்படும் 10 இலக்க எண். வங்கி கணக்கு திறக்க, பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய, தங்கம் மற்றும் சொத்து வாங்க இது அவசியம்.