Gold Rate Today : நகை கடை பக்கம் போயிடாதீங்க.. அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை - இவ்வளவா?

Published : May 24, 2023, 10:17 AM IST

சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

PREV
14
Gold Rate Today : நகை கடை பக்கம் போயிடாதீங்க.. அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை - இவ்வளவா?

அமெரிக்க வங்கிகள் திவாலானதும் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்ததால் விலை உயர்வை சந்தித்ததாக கூறப்பட்டது. அமெரிக்க அரசு தனது கடன் வரம்பை அதிகரிப்பதில் தீவிரமாக இருக்கும் காரணத்தால் தங்கம் மீதான முதலீடுகள் குறைந்து வருகிறது.

24

கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நகை வாங்குவோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 2000 ரூபாய் நாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பலரும் நகை கடைகளை நோக்கி திரும்பி இருக்கின்றனர்.

34

நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு 240 குறைந்து, 45,160க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் 5,645க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய (மே 24) நிலவரப்படி, தங்கம் விலை கிராமுக்கு 20 உயர்ந்து 5,665க்கு விற்பனை செய்யப்படுகிறது.

44

சவரனுக்கு 160 உயர்ந்து  45,320க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 77.50க்கும், ஒரு கிலோ வெள்ளி 77,500க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories