Gold Rate Today : அதிரடியாக குறைந்த தங்க விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி - எவ்வளவு தெரியுமா?

First Published Mar 25, 2023, 10:08 AM IST

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. இல்லத்தரசிகள் மற்றும் நகை வாங்குவோரிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது.

தங்கம் இந்த ஆண்டில் வரலாறு காணாத விலையை தொட்டது. சவரனுக்கு 44 ஆயிரத்தை தாண்டி பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு 160 உயர்ந்து 44,480 விற்பனையானது.  மேலும் தங்கம் கிராமுக்கு 20 உயர்ந்து 5,560க்கு விற்பனையானது.

ஆண்டுக்கு பிபிஎஃப்-பில் ஒன்றரை லட்சம் முதலீடு செய்து கோடீஸ்வரர் ஆகலாம்; எப்படின்னு பார்க்கலாம் வாங்க!!

இன்றைய (மார்ச் 25) தங்கம் நிலவரம், தங்கம் சவரனுக்கு 80 குறைந்து, 44,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல தங்கம் கிராமுக்கு 10 குறைந்து, 5,550க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 76க்கு விற்பனை ஆகிறது. மேலும் 1 கிலோ வெள்ளி 76,000க்கும் விற்பனை ஆகிறது.

Explained: வீட்டில் ரொக்கமாக எவ்வளவு பணம் வைத்துக்கொள்ளலாம்? மீறினால் என்ன ஆகும்? முழு விவரம்

click me!